சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாகக்கட்டிடத்திறப்பு விழா

மட்டக்களப்பு திராய்மடு பனிச்சையடியில் அமைக்கப்பட்ட சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாகக்கட்டிடத்திறப்பு விழா செவ்வாய்க்கிழமை அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றதுஇந்நிகழ்வில் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சன் செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் மட்டக்களப்பு மாநகர முன்னாள் முதல்வர் தி.சரவணபவான் ஏடு அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற கணக்காளர் ஜெபராஜ் மற்றும் சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர் 

Related posts