03.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்த சுவிஸ் உதயம் 20 வது ஆண்டு விழா தவிர்க்க முடியாத காரணத்தால் எதிர் வரும் 02.02.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த நேரத்தில் நடைபெறும் என்பதனையும் அதனுடன் இணைந்து சுவிஸ் உதயம் நடாத்தும் ஊரும் உறவும் பொங்கல் விழாவும் ஒன்றாக இணைந்து நடைபெறும் என்பதையும் அமைப்பின் செயலாளர் அம்பலவானர் ராஜன் தெரிவித்துள்ளார்
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர் வி.கஜேந்திரன் அவர்களது நிதி உதவி மூலம் பரிசளிப்பு நிகழ்வு
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிநிகழ்வில் பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட மண்டூர் இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்... -
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் தலைவர்... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் பெரியபோரதீவு எரிபொருள்...