துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய மகாகும்பாபிஷேக நிகழ்வு


எஸ்.சபேசன்
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேக நிகழ்வு எதிர்வரும் 05.06.2024 புதன்கிழமை இடம்பெற்றது
அதனைத்தொடர்நது 10 நாட்கள் மண்டலாபிஷேகப் பூசையினைத் தொடர்ந்து அம்மனுடைய திருக்கதவு 15.06.2024 சனிக்கிழமை திறக்கப்பட்டு உட்சவம் 7 தினங்கள் இடம்பெற உள்ளது இதில் தீமிதிப்பு வைபவம் 21.06.204 வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெறவுள்ளது.

Related posts