நாமகள் வித்தியாலயமாணவர்களுக்கு Lolc நிறுவனத்தின் அனுசரணையிலும் சக்கி தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் புத்தகப்பைகள்

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 7 ஆம் கிராமம் நாமகள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு Lolc நிறுவனத்தின் அனுசரணையிலும் சக்கி தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் புத்தகப்பைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அதிபர் சா.நடனசபேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் டுழுடுஊ நிறுவனத்தின் வடகிழக்கு இணைப்பாளர் ரமேஸ் மற்றும் அவ்நிறுவனத்தின் கல்முனைப்பிராந்திய முகாமையாளர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts