வழக்கு எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனின் வழக்கு எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 02.05.2021 ஏறாவூர் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 05.05.2021 அன்று கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனின் வழக்கு எதிர்வரும் 11ம் திகத்திக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts