The 20th Anniversary Swiss Uthayam Celebration of the Swiss Uthayam East Organization and the 2025 Community and Unity Pongal Festival was celebrated yesterday (02.02.2025) with great enthusiasm, chaired by the Parent Committee Chairman Sudarshan.
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் 20 ம் ஆண்டு சுவிஸ் உதயம் விழா மற்றும் 2025 ம் ஆண்டு ஊரும் உறவும் பொங்கல் விழா நேற்று (02.02.2025) தாய்ச்சங்க தலைவர் சுதர்சன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
The event was attended and celebrated by the parent committee members and all the Swiss-based Uthayam community members.
இதில் தாய்ச்சங்க நிருவாக உறுப்பினர்கள் மற்றும் சுவிஸ்லாந்து வாழ் உதயம் உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
The event concluded beautifully with traditional hospitality from Batticaloa, along with Tamil art and cultural activities, and a karaoke music session by Aloysius.
மட்டக்களப்பு மண்ணிண் பாரம்பரிய விருந்தோம்பலுடன் தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகளுடனும் மற்றும் அலோசியஸ் அவர்களின் கரோக்கே இசை நிகழ்சியுடன் இந்நிகழ்வு இனிதாக நிறைவு பெற்றது.
During the event, a special Swiss Uthayam lucky draw took place, where the following individuals won valuable prizes.
இந்நிகழ்வில் முக்கியமாக சுவிஸ் உதயம் அதிஷ்டலாப சீட்டிளுப்பு நடைபெற்று பின்வருவோர் பெறுமதியான பரிசில்களை தட்டிச் சென்றனர்.
1st Prize – SRISKANTHAN (Kilinochchi) – Received 1¼ pounds of gold jewelry. (Sponsored by SJ SRI JEWELRY ZÜRICH)
1ம் பரிசு – SRISKANTHAN(கிளிநொச்சி) – 1¼ பவுண் தங்க ஆபரணங்களை பெற்றுக் கொண்டார். (இதற்கு அனுசரணை வழங்கியவர் – SJ SRI JEWELRY ZÜRICH)
2nd Prize – MATHUNISHA SRITHARAN – Received 1 pound of gold jewelry. (Sponsored by RAVI JEWELRY ZÜRICH)
2ம் பரிசு – MATHUNISHA SRITHARAN – 1 பவுண் தங்க ஆபரணங்களை பெற்றுக் கொண்டார் (இதற்கு அனுசரணை வழங்கியவர் – RAVI JEWELRY ZÜRICH)
3rd Prize – JASHNAVI – Received ½ pound of gold jewelry. (Sponsored by AK GOLD JEWELRY ZÜRICH)
3ம் பரிசு – JASHNAVI – ½ பவுண் தங்க ஆபரணம் (இதற்கு அனுசரனைஅனுசரணை வழங்கியவர் – AK GOLD JEWELRY ZÜRICH)
Consolation Prizes
JATHUSHAN, SHAHANA, and VITHUSHA SRITHARAN each received ¼ pound of gold jewelry.
ஆறுதல் பரிசுகள்
JATHUSHAN,SHAHANA,VITHUSHA SRITHARAN ஆகியோர் தலா ¼ பவுண் தங்க ஆபரணங்களை பெற்றுக்கொண்டனர்.
Finally, it is noteworthy that the organization’s management committee was dissolved, and a new management committee was elected by the general assembly.
இந்நிகழ்வில் இறுதியாக அமைப்பின் நிருவாக சபை கலைக்கப்பட்டு புதிய நிருவாக சபை பொதுச்சபையினால் தெரிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.