he monthly administrative council meeting of the Swiss Uthayam East Organisation was held the day before yesterday (03.08.2025) at Sunray Resthouse, Pasikuda, under the chairmanship of Mr. M. Vimalanathan.
The organisation’s parent body treasurer from Switzerland, businessman Mr. K. Thurainayagam, together with the members of the Eastern Branch Administrative Council, also participated.
Important decisions regarding the organisation’s future programmes were taken at the meeting.
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பாசிக்குடா Sunray Resthouse இல் தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நேற்று முன்தினம் (03.08.2025) இடம்பெற்றது.
இதில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் தொழிலதிபர் க.துரைநாயகம் மற்றும் கிழக்கு கிளையின் நிருவாகசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அமைப்பின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் இன்று எடுக்கப்பட்டன.