Become A Donation

Become A Donation
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Contact Info

Panichayadi Thiraimadu - Batticaloa

(+94) 652 - 052 - 107

uthayam2004@outlook.com

Swiss Uthayam East Organization Management Committee Meeting

The meeting of the Swiss Uthayam East Organization’s parent committee was held yesterday (20.04.2025) at the organization’s headquarters, chaired by the Deputy Chairman K. Thiyagaraja.

சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் தாய்ச்சங்க நிருவாகசபைக் கூட்டம் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் அமைப்பின் துணைத் தலைவர் K.தியாகராஜா தலைமையில் நேற்று (20.04.2025) இடம்பெற்றது.

The meeting addressed the differing opinions raised during the previous management committee meeting, and decisions were made regarding the assistance projects planned for the future.

இதில் கடந்த நிருவாகசபைக் கூட்டத்தில் இடம்பெற்ற கருத்து வேறுபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் உதவித் திட்டங்கள் தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டது.

Additionally, the financial statements for the first quarter of this year were reviewed, and several resolutions aimed at improving the organization’s economy were also made.

அத்துடன் இவ்வருடத்தின் முதல் காலாண்டு வரவு செலவு கணக்கறிக்கைகள் ஆராயப்பட்டதோடு மேலும் அமைப்பின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய சில தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டது.

Participants of the Meeting

  1. K. Thiyagaraja (Deputy Chairman)
  2. S. Suvasko (Secretary)
  3. K. Durainayagam (Treasurer)
  4. V. Perinbaraja (Assistant Treasurer)
  5. T. Krupanand (Member)
  6. S. Dharshan (Member)

கூட்டத்தில் கலந்து கொண்டோர் விபரம்.

  1. K.தியாகராஜா (துணைத்தலைவர்)
  2. S.சுவாஸ்கோ (செயலாளர்)
  3. K.துரைநாயகம் (பொருளாளர்)
  4. V.பேரின்பராஜா (உதவி பொருளாளர்)
  5. T.கிருபானந் ( உறுப்பினர்)
  6. S.தர்சன் (உறுப்பினர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked*