Become A Donation

Become A Donation
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Contact Info

Panichayadi Thiraimadu - Batticaloa

(+94) 652 - 052 - 107

uthayam2004@outlook.com

Swiss Uthayam East Organization’s Annual General Meeting of the Eastern Province Branch

The annual general meeting of the Eastern Province branch of the Swiss Uthayam Organization was held on 16.02.2025, chaired by the organization’s president M. Vimalanathan, at the premises of the Periyaporativu fuel station.

சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் அமைப்பின் தலைவர் மு.விமலநாதன் தலைமையில் அமைப்பின் உப காரியாலயமான பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலைய கட்டிட தொகுதியில் கடந்த 16.02.2025 அன்று இடம்பெற்றது.

The meeting was attended by K. Thurainayagam, the organization’s parent committee treasurer, Sri Lanka branch coordinator, community service worker, and well-known entrepreneur, along with other management committee members.

இதில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளரும் இலங்கை கிளையின் ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகரும் பிரபல தொழிலதிபருமான க.துரைநாயகம் அவர்களும் மற்றும் ஏனைய நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

The reports for the years 2023 and 2024 were reviewed, and discussions regarding the projects for this year also took place.

கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்குரிய கணக்கறிக்கைகள் ஆராயப்பட்டதுடன் இவ்வருடத்திற்குரிய செயற்றிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked*