மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை(6.10.2018) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரும்,மேலதிக செயலாளருமான எஸ்.அமலநாதன் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசுகையில் :-அனர்த்தங்கள் இன்று இலகுவாக நாட்டிலோ அல்லாது சமுத்திரங்களிலோ ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.இந்தனோசியாவி
சுமத்திரா தீவில் கடந்த 2004ஆம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவு ஏற்பட்ட சுனாமி காரணமாக இலங்கையில் அதிகமானவர்கள் மரணித்துள்ளார்கள்.எதிர்வரும் காலங்களில் 9.6 ரிக்டர் அளவு ஏற்பட்டால் சுமித்திரா தீவில் ஏற்படுமாயின் மட்டக்களப்பு மாவட்டமும்,இந்தியாவும் ஒன்றாகும்.சுனாமி அனர்த்தம் சம்பந்தமாக இன்றைய மாணவர்களுக்கு போதியளவு தெளிவில்லாமல் இருக்கின்றார்கள்.
எமது அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 400 பவுசர்கள் குடிநீர் வழங்குவதற்கு கடந்த இரண்டு வருடங்களுக்குள் நாடளாவியரீதியில் உள்ள அரசாங்க அதிபர் அலுவலகங்களுக்கு வழங்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.மட்டக்களப்பு மாவட்டத்தின் வரட்சிக்கு 91 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு
தற்போது விசித்திரமான அனர்த்தம் நாட்டில் ஏற்படுகின்றது.திடீரென சுழல்காற்று அடித்து ஓய்வடைகின்றது.இதனால் வீடுகளின் கூரையை சுழல்காற்று பல கிலோமீற்றர் தூக்கி வீசுகின்றது.இதனால் கூடுதலானா வீடுகளின் கூரை சேதமடைந்து நாட்டில் அனர்த்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சுழல்காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 10,000 ரூபா உடனே வழங்கப்படுகின்றது.
கடந்த இரண்டு வருடங்களில் 12 பாரிய அனர்த்தங்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.அனர்த்தம் சம்பந்தமாக தற்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.வெள்ளம்,வரட்சி,சு