நாவிதன்வெளி ஊடகவியலாளர் முஸ்தபாவிற்கு, நாவிதன்வெளி பிரதேச சபை உதவித் தவிசாளர்தொலைபேசியில் அச்சுறுத்தல்

உண்மைச் சம்பவத்தை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய நாவிதன்வெளி ஊடகவியலாளர் முஸ்தபாவிற்கு, நாவிதன்வெளி பிரதேச சபை உதவித் தவிசாளர்தொலைபேசியில் அச்சுறுத்தல்

நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள …

புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி?

ஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் …

மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல …

வரலாற்றுச்சிறப்பு மிக்க அம்பாரை வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாத்த உற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச்சிறப்பு மிக்க அம்பாரை வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாத்த மஹோற்சவத் திருவிழா எதிர்வரும் 11 ஆம்திகதி திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன்

கிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம்

இம்முறை கிழக்கில் இருந்து அதிகளவிலான முருக பக்தர்கள் கதிர்காமத்திற்கான பாத யாத்திரையினை மேற்கொண்டுவருகின்றனர்.
கதிர்காமம் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் …

காத்தான்குடி துப்பாக்கி சூடு! குற்றவாளிகள் கொக்கட்டிச்சோலையில் மறைந்திருந்த நிலையில் கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் …

திருகோணமலையில் விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 33 பேர் கைது

திருகோணமலை மாவட்டத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு …

இராணுவத்தின் யாழ். தலைமையகத்தின் ஏற்பாட்டில் நெல்லியடியில் தென்னங்கன்றுகள் இலவச விநியோகம்

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒரு தொகை தென்னங்கன்றுகள் இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய …

இலங்கையில் வலுவடைந்துள்ள டொனாடோ காற்று : மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை காரணமாக மணித்தியாலத்திற்கு 50 கிலோ …

பிரதேச சபை உப தலைவர் கொலை: ஒருவர் கைது

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதான …