சர்ச்சைக்குள்ளாயிருக்கும் கள்ளி யங்காடு இந்துமயானத்தில் புதைக்கப்பட்டுள்ளதற் கொலைகுண்டு தாரியின் உடற்பாகங்களை அங்கிருந்துஅப்பு றப்படுத்துவதுதொடர்பாக மாவட் டஅரசாங்கஅதிபர் சட்டமாஅதிபரின் கவனத்திற்குகொண்டுவந்திருப்பதா கவும் இதற்கானநீதிமன்றஉத்தரவுகிடைத் ததும் நீதிமன்றகட்டளையின் பிரகாரம் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றுமாவட்டஅரசாங்கஅதிபர்மாணிக் கம் உதயகுமார் மட்டக்களப்புஆயரினால் கூட்டப்பட்டநல்லிணக்க குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தற்போதையசுமூகமற்றநிலையைசீராக் கும் பொருட்டுமாவட்டநல்லிணக்க குழு மட்டக்களப்புஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையாஆண்டகைதலைமையில் இந்தநல்லிணக்க கூட்டம் மட்டக்களப்புசாள்ஸ் மண்டபத்தில் கூட்டப்பட்டிருந்தது.இக் கூட்டத்தில் சர்வமதஅமைப்பின் பிரதிநிதிகள்,சிவில் அமைப்பின் பிரதிநிதிகள்,மற்றும் மதகுருமார்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் தற்போதுஎழுந்துள்ளசீரற்ற சூழ்நிலையைதீர்ப்பதற்கானஆலோசனை கள் குறித்தஅமைப்புபிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.
ஆயர் ஜாசப் பொன்னையாஆண்டகைகருத்துவெளியிடு கையில் மாவட்டத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றவேளையில் சுமூகமாகவும்,இன நல்லுறவுபாதிக்கப்படாதவகையிலும் ,தீர்த்துவைக்கமுன்வரவேண்டும். இந்தமாவட்டத்தின் நன்மைகருதிஅரசாங்கஅதிபரினால் எடுக்கப்படுகின்றமுன்னேற்றகரமா னநடவடிக்கைக்குஎல்லோரும் முழுமையானஆதரவுவழங்கவேண்டும் என்றும் தனது முழு ஆதரவும் அரசாங்கஅதிபருக்குவழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கஅதிபர் கருத்துவெளியிடுகையில் அரசாங்கஅதிகாரிஎன்றமுறையில் நீதிமன்றத்தின் கட்டளையைநிறைவேற்றவேண்டியதுதமது கடமைஎன்றும்எனினும் குறித்தஉடற்பாகம் கள்ளியங்காட்டில் புதைக்கப்படுவதற்குதான் எந்தஅனுமதியினையும் வழங்கவில்லைஎன்றும் தெரிவித்தார்.குறித்தஉடற்பாகங் களைநகரவாடியில் அடக்கம் செய்வதற்குகுறித்தபள்ளிவாசல் நிர்வாகம் அனுமதிவழங்கியிருந்ததாகவும் அங்கும் இவ் உடற்பாகங்களைபுதைக்க கூடாதுஎனமாநகர சபை உறுப்பினர் செல்விமனோகரன் தலைமையிலான குழு தடைவிதித்ததால் இந்தஉடற்பாகங்களைஅடக்கம் செய்வதற்குதன்னால் முடியாது இருப்பதாககுறித்தவழக்கின் பொலிஸ் அதிகாரிகளுக்குஎழுத்து மூலம் தன்னால் நடவடிக்கைஎடுக்கமுடியாததாகவும் ஏலவேஅறிவித்ததாகவும் கூறினார்.
தற்கொலைகுண்டுதாரிகள் சாய்ந்தமருதில் கொல்லப்பட்டபோதிலும் அம்பாறைவைத்தியசாலைவைக்கப்படடி ருந்தகாத்தான்குடியில் பிறந்த 15க்கு மேற்பட்டசடலங்கள் உகனைபிரதேசத்தில் உள்ளபௌத்த இந்துமயானத்தில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கட்டுவாப்பட்டியில்தற்கொலைகுண் டுதாரியின் சடலங்கள் நீர்கொழும்புபொதுமயானத்தில் நீதிமன்றஉத்தரவில் புதைக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பில் நீதிமன்றஉத்தரவினைஅமுல் நடாத்தப்படஎனினும் தன்னால் அறிவுறுத்தப்படாதஇந்தஉடற்பாகங் கள் புதைக்கப்பட்டதுதான் அறிந்திராதவிடயம் என்றும் தெரிவித்தார்.
கடந்த 41ஃ2வருடகாலத்தில் இம்மாவட்டத்தில் பாரியஅபிவிருத்திப்பணிகளைதொடர் வதற்குசிலஅமைப்புகள் தடங்கல் போட்டுவந்துள்ளதாகவும் வடமாகாணத்தில் பாரியஅபிவிருத்திதிட்டங்கள் தடங்கல் இன்றிநடத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.இந்தநிலைமைஎம் மாவட்டத்தின் அபிவிருத்திக்குபெரும் பாதிப்புஎனவும் எதிர் காலத்திலாவதுஅரசாங்கஅதிகாரிகள் இம் மாவட்டத்தின் நன்மைகருதிஎடுக்கப்படுகின்றநல் லஅபிவிருத்திக்குஉதவவேண்டும் எனவும் கூறினார்.
தனதுசுகபோகத்திற்காகநாட்டைவிட் டுவெளியேறிசுகபோகங்களைஅனுபவிக் கின்றவர்கள் அங்கி;ருந்துகொண்டுமட்டக்களப்பி ன் செயற்பாடுகளுக்குவிமர்சனம் தெரிவிப்பதைதவிர்த்துநாட்டுக்கு வந்து இதன் பங்குதாரர்களாகசெயற்படுவதுபொரு த்தமானதுஎன்றும் கூறினார்.இதைவிடுத்துஅவலட்சனமா னகருத்துக்களைஅரசாங்கஉத்தியோகத் தர்களுக்குமுகநூலில் தெரிவிப்பதுஅநாகரிகமற்றசெயல் என்றும் தெரிவித்தார்.