உள்நாட்டுவிவசாயத்தின்உற்பத்தி திறனைஅதிகரிக்கஎதிர்காலத்தில் இலவசமானியம் இலவசஉள்ளீடுகள் விவசாயஏற்றுமதிகிராமங்கள் உருவா க்குதல்மற்றும்ஏனையஉற்பத்திஉதவி களை வழங்குவதற்கு மாவட்டமட்டத்தி ல்புதியதரவுகளைசேகரிக்கவிவசாய திணைக்களம்கமநலசேவைகள்திணைக் களம் விவசாயவிரிவாக்கல்திணைக்களம் ஆகியவற்றால்தற்றுபொழுதுமாவட் டமட்டத்தில்வெளிக்களஉத்தியோகத் தர்களால்சேகரிக்கப்பட்டுவருகின் றது.
இந்தபுதியதரவுதிரட்டல்மூலமேஜன திபதிகோட்டாபாயராஜபக்சவின்வழிகா ட்டல்மூலம்மாவட்டம்மாகாணம்இமற் றும்தேசியரீதியில்உணவுஉற்பத்தி திட்டங்கள்வகுக்கப்படவுள்ளதாகமா வட்டவிவசாயபணிப்பாளர்வை வீ.இக் பால்தெரிவித்தார் இந்தநடவடிக்கைக்கமையமட்டக்களப் புமாவட்டமட்டத்தில்வெளிக்களஉத் தியோகத்தர்களைதயார்படுத்தும்வி சேடகூட்டம் (02) மட்டக்களப்புமாவட்டசெயலகத்தில் மாவட்டஅரசாங்கஅதிபர்கலாமதிபத் மராஜாதலைமையில்நடைபெற்றது. இதில்மாவட்டவிவசாயபணிப்பாளர்வ வீ.இக்பால்இமாவட்டபணிமனைதலைமை யகவிவசாயஅபிவிருத்திஉத்தியோகத் தர்விக்னேஸ்வரன்உள்ளிட்டவிவசா யஅபிவிருத்திஉத்தியோகத்தர்கள்பெ ருமளவில்பங்கேற்றனர்.