நீதியும் சமாதானமும் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கு அமைதி நிலவுகின்றது.அமைதி நிலவுமானால் அப்பிரதேசம் அபிவிருத்தியடையுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சமாதானநீதவான்கள் சமூகமேம்பாட்டு அமையத்தின் 5ஆம் ஆண்டுவிழாவும்,சமூகஜோதி விருது வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தின் மண்டபத்தில் பாவலர் சாந்தி முஹீயிதீன் தலைமையில் சனிக்கிழமை(5.5.2018)நடைபெற்றபோ
அவர் தொடர்ந்தும் பேசுகையில்:-இந்த மாவட்டத்திலே சகல பகுதிகளிலும் உள்ள இந்த சமாதானநீதவான்களைப் பற்றியும்,அவர்களின் சேவைகளையும் அறிவோம்.உண்மையிலே சுவாமி விவேகானந்தர் தைரியமும்,சிறப்பும் பெற்றிருப்பவர்கள் பலரின் நன்மைக்காகவும்,சுகத்திற்காகவு
எம்மத்தியிலே இருக்கும் உறவுகள் கடந்தகாலங்களில் நீதிக்காகவும்,சமாதனத்திற்காகவு
கடந்தகாலங்களில் தங்களின் குடும்பத்திற்காகவும்,பிரதேச விருத்திக்காகவும்,இந்த சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவை செய்திருக்கின்றார்கள்.இவர்களை இம்மண்ணிலே பாராட்டுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.இவர்களில் ஒரு சிலர் இன்று முதன்முதலில் கௌரவிக்கப்படுகின்றார்கள்.இந்த சந்தர்ப்பம் இவர்களுக்கு கடந்தகாலங்களில் கைகூடவில்லை.இதனை ஏற்படுத்திய மாவட்ட சமாதானநீதவான்கள் அமைப்பை நான் பாராட்டுகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே இன,மத,மொழிரீதியாக சமாதானத்தை கட்டியெழுப்பமுடியும் என நான் உண்மையிலே எதிர்பார்க்கின்றேன்.எங்களுடைய காலத்தில் மாவட்ட செயலகத்தின் ஊடாக சமாதான முயற்ச்சிகளை எடுத்திருக்கின்றேன்.மாவட்ட சமாதான பேரவையை அமைத்திருக்கின்றோம்.அதனூடாக இனங்களுக்கிடையிலும்,மதங்களுக்