புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இவ்வாறு பதவியேற்கின்றனர்.
குறித்த இராஜாங்க அமைச்சர்களின் விபரம் கீழ்வருமாறு..
சமல் ராஜபக்ஷ – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.
வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர்.
காமினி லொக்குகோ – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
மஹிந்த யாப்பா அபேவர்தன – நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி.
எஸ்.பீ. திஸாநாயக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி.
ஜோன் செனவிரத்ன – பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி.
சீ.பீ. ரத்னாயக்க – புகையிரத சேவைகள்.
லக்ஷமன் யாப்பா அபேவர்தன – தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம்.
சுசந்த புஞ்சிநிலமே – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை.
அநுர பிரியதர்ஷன யாப்பா -மாநில வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர்
சுசில் பிரேம்ஜயந்த் – சர்வதேச ஒத்துழைப்பு.
பிரியங்கர ஜயரத்ன – சுதேச வைத்திய சேவைகள்.
ரஞ்சித் சியம்பலாபிடிய – கல்விச் சேவைகள்.
மஹிந்தானந்த அலுத்கமகே – மின்சக்தி
துமிந்த திசாநாயக்க – இளைஞர் விவகாரம்.
ரோஹித்த அபேகுணவர்தன – மின்வலு.
தயாசிறி ஜயசேகர – கைத்தொழில்
லசந்த அழகியவண்ண – அரச முகாமைத்துவ கணக்கீடு.
கெஹெலிய ரம்புக்வெல்ல – முதலீட்டு மேம்பாடு.
அருந்திக பெர்ணான்டோ – சுற்றுலா மேம்பாடு.
திலங்க சுமதிபால – தொழில்நுட்ப புத்தாக்கம்.
மொஹான் பிரியதர்ஷன – மனித உரிமைகள் சட்ட சீர்திருத்தம்.
விஜித பேரகொட – மகளிர், சிறுவர் அலுவல்கள்.
ரொஷான் ரணசிங்க – மஹாவலி அபிவிருத்தி.
ஜானக்க வக்கும்பர – ஏற்றுமதி கமத்தொழில்.
விதுர விக்ரமநாயக்க – கமத்தொழில்