ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் தெரிவு ரணில்விக்கிரமசிங்க தான் என அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரும்எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர்கபீர் ஹாஷிம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரதமர்நியமனம் குறித்து ஜனாதிபதிக்கு சம்பந்தன் அனுப்பிய கடிதத்தை கோடி காட்டி இந்தகடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
இதன் பிரதி ஒன்று ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .