மாணவர்களின் கற்றல் வளர்ச்சியை மென்மேலும் மேம்படையச் செய்வதும் ஆசிரியர்களின் கடமை நிமித்தமாகும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறை(ஸ்மாட் வகுப்பறை) மற்றும் திறன் பலகை(Smart board)திறப்புவிழா மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இராஜதுரை பாஸ்கர் தலைமையில் செவ்வாய்க்கிழமை(23)காலை 8.30மணியளவில் கல்லூரியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஸ்மாட் வகுப்பறையை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன் ஸ்மாட் டிஜிட்டல் வோட்டை மங்கள விளக்கேற்றி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கு ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர்(முகாமைத்துவம்) திருமதி.கரனியா சுபாகரன்,கல்லூரியின் அபிவிருத்தி சங்கச்செயலாளர் வை.கோபிநாத்,பழைய மாணவர் சங்கத்தலைவர் வீ.எ.தர்சன், பகுதித்தலைவர்கள்,ஆசிரியர்கள்,
அவர் மேலும் தெரிவிக்கையில்…எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு புதிய கல்வி சீர்திருத்தம் இடம்பெறவுள்ளது.கல்விச்சீர்திரு
இன்று இக்கல்லூரியானது நம்பிக்கைகுரிய பாடசாலையாக திகழ்கின்றது.இங்குள்ள பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவர் சங்கம் ஒன்றிணைந்து பாடசாலையை வளர்ச்சியடைவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் காத்திரமாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.இவ்வேலை