ஜப்பான் கராத்தே மருயோசிக்காய் அமைப்பின் (JKMO) அமைப்பின் விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பாடும் மீன் ஓய்வு விடுதியில், கிழக்கு மாகாண ஜே.கே.எம்.ஓ அமைப்பின் தலைவரும், பிரதான பயிறுவிப்பாளருமான சிகான். எந்திரி.எஸ்.முருகேந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் திங்கட்கிழமை(17) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றபோது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றும் திருமதி.கலாமதி பத்மராஜா 30வருடகாலம் இலங்கை நிருவாக சேவையை ஆற்றிவருகின்றார்.அரசாங்க அதிபரின் அரசசேவையை பாராட்டியும், சிறப்புபரிசு வழங்கியும்,பொன்னாடை போற்றியும் கௌரவிக்கப்பட்டார்.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...