ரஷ்யாவின் மொஸ்கோ ஷெர்மெட்யவோ விமான நிலையத்தில் இன்று இடம்பெற்ற அதிர்ச்சிகரமான விமான விபத்துக்கு குறித்த விமானத்தை மின்னல் தாக்கியதே காரணமென தற்போது தெரியவந்துள்ளது
மின்னல் தாக்குதலால் அவசரமாக தரைஇறங்கிய இந்த சுக்கோய் சுப்பர் ஜெட் 100 ரக விமானம் தீப்பிடித்துக் கொண்டதில் 41 பேர் உயிரிழந்தனர். மிகுதிப்பயணிகள் விமானம் எரிந்து கொண்டிருந்த போது அவசரகால வழியால் தப்பித்தனர்