ஊவா மாகாண ஆளுநர் உட்பட்ட பல பதவிகளை வகித்திருந்த சட்டத்தரணி மார்ஷல் பெரேரா நேற்று (30) காலமானார்.
89 வயதுடைய இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்
இவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவின் தந்தையார்.