6 நாடுகளுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 6 நாடுகளுக்கான விமான சேவைகளை எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை, இத்தாலி, பிரான்ஸ், தென்கொரியா, குவைத் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Related posts