சம்மாந்துறை அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்ய வங்கிச்சங்கம் சமூக நலன் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அடிப்படை தேவையாகக் காணப்படுகின்ற கண் சத்திர சிகிச்சை கூடத்திற்கு ஏழு இலட்சம் பெறுமதியான தளபாடங்களை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் எம். ஹனிபா தலைமையிலான நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...