வடமத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் மட்டக்களப்பில் நிகழ்வு

கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திற்கான வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.மட்டக்களப்பு – மண்முனை, வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதற்கு இருந்தபோதிலும் அவர் கலந்துகொள்ளாத நிலையில் வடமத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

Related posts