இலங்கை பரீட்சை திணைக்களம் டிஜிட்டல் மய திட்டத்தின் கீழ் மற்றுமொரு நடவடிக்கையாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்தோடு இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்களிப்புடன் பரீட்சைகள் திணைக்களத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்...