தேசியஉணவுஉற்பத்தியினைவிரிவுபடுத்தமட்டக்களப்பில்புதியதிட்டம்அமுலாகின்றது

உள்நாட்டுவிவசாயத்தின்உற்பத்திதிறனைஅதிகரிக்கஎதிர்காலத்தில்இலவசமானியம் இலவசஉள்ளீடுகள் விவசாயஏற்றுமதிகிராமங்கள்    உருவாக்குதல்மற்றும்ஏனையஉற்பத்திஉதவிகளை வழங்குவதற்கு மாவட்டமட்டத்தில்புதியதரவுகளைசேகரிக்கவிவசாய திணைக்களம்கமநலசேவைகள்திணைக்களம் விவசாயவிரிவாக்கல்திணைக்களம் ஆகியவற்றால்தற்றுபொழுதுமாவட்டமட்டத்தில்வெளிக்களஉத்தியோகத்தர்களால்சேகரிக்கப்பட்டுவருகின்றது.
இந்தபுதியதரவுதிரட்டல்மூலமேஜன திபதிகோட்டாபாயராஜபக்சவின்வழிகாட்டல்மூலம்மாவட்டம்மாகாணம்இமற்றும்தேசியரீதியில்உணவுஉற்பத்திதிட்டங்கள்வகுக்கப்படவுள்ளதாகமாவட்டவிவசாயபணிப்பாளர்வை வீ.இக்பால்தெரிவித்தார் இந்தநடவடிக்கைக்கமையமட்டக்களப்புமாவட்டமட்டத்தில்வெளிக்களஉத்தியோகத்தர்களைதயார்படுத்தும்விசேடகூட்டம் (02) மட்டக்களப்புமாவட்டசெயலகத்தில்மாவட்டஅரசாங்கஅதிபர்கலாமதிபத்மராஜாதலைமையில்நடைபெற்றது. இதில்மாவட்டவிவசாயபணிப்பாளர்வ வீ.இக்பால்இமாவட்டபணிமனைதலைமையகவிவசாயஅபிவிருத்திஉத்தியோகத்தர்விக்னேஸ்வரன்உள்ளிட்டவிவசாயஅபிவிருத்திஉத்தியோகத்தர்கள்பெருமளவில்பங்கேற்றனர்.

Related posts