சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா- நாளை சுவிஸ்நாட்டில்

Editor
By Editor September 16, 2017 07:16

சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா- நாளை சுவிஸ்நாட்டில்

உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Gemeinschaft​ Zentrum AffolternBotenanker .25 ,8040 .Zurichஎனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது .

இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் வி.ஜெயக்குமார் பொருளாளர்க.துரைநாயகம் மற்றும் நிருவாகசபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இன்னும் பலரின் ஆதரவுடன் விழா ஆரம்பமாக இருக்கின்றது.

இளையராகங்கள் ரஞ்சனின் கரோக்கி இசை மாலை பரதநாட்டிய அபிநயம் சினிமாப்பாடல் அபிநயம் அதிஷ்ரலாபச் சீட்டிலுப்பு கலைஞர் கௌரவிப்பு  சிறவர்களின்போட்டி நிகழ்வுகள் மற்றும் சுவிஸ்உதயத்தின் இளையோரின் நெறியாள்கையில் விநோத நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன

மண்வாசனையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார உணவுகளும் பரிமாறப்பட உள்ளன.

இந்த பிரமாண்டமான நிகழ்வுக்கு ஐரோப்பியவாழ் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சுவிஸ் உதயத்தின் நிருவாகக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Editor
By Editor September 16, 2017 07:16
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*