பஸ் கட்டணங்களை 12.5 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
ஜனாதிபதி சிறிசேன தலைமையில் இன்று கூடிய அமைச்சரவை கூடத்தில் யோசனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.