சுவிஸ் உதயம் அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 16.6.2019 ஆம் திகதி Bumphz strsse 233027 Bethlohem (0776069663 )எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கு அனைவரும் சமூகம்தருமாறு அன்புடன் அழைக்கின்றனர் நிருவாகக் குழுவினர்.
நிகழ்வுகளாவன
இறைவணக்கம்
தலைமையுரை
புதியநிருவாகத் தெரிவு
நன்றியுரை
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
சுவீஸ் உதயத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா ஆரம்பம்
உறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா 03.10.2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...