இரண்டாவது உல திருக்குறள்மாநாடுஇன்று(21)வெள்
அவரதுதிருக்குறள் மொழிஇனம்நாடுகடந்து முக்காலத்திற்கும் ஏற்ற்தத்துவநூலாகும். இதனால் இதனைஉலகப்பொதுமறைஎன்று அழைப்பர்.
சுருக்கமாகக்கூறினால் இதில் 42194 எழுத்துக்கள் 14000 சொற்கள் 1330 குறட்பாக்கள் 133அதிகாரங்கள் 3 பிரிவுகள் என்பனஅடங்குகின்றன.
இரண்டாவது உலகத்திருக்குறள் மாநாடு எதிர்வரும் 21ம் 22ம் 23ம் திகதிகளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்ட்டிருப்பதாக விழா ஏற்பாட்டாளர்தமிழழ்நாடு உடையார்கோயில்குணா தெரிவித்தார்..
இம்மாநாட்டையொட்டி இந்தியாவிலிருந்து உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமானின் இரண்டு சிலைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.இலங்கைக்கு
அந்த 2 சிலைகளும் வடக்கில் யாழ். உரும்பிராயிலும் கிழக்கில் காரைதீவிலும் நிறுவப்படவிருக்கின்றன என சிலைகளை அன்பளிப்புச்செய்த ஏற்பாட்டாளர் தமிழ்நாடு தமிழ்த்தாய் அறக்கட்டறை நிறுவுனர் பெருங்கவிஞர் உடையார்கோயில் குணா கூறுகிறார்.வள்ளுவப்பெருமானின் 300 திருவள்ளுவர்சிலைகளை உலகம் பூராக நிறுவும் திட்டத்தின்கீழ் இலங்கையில் இவை நிறுவப்படவிருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல்அவர்உலகின்பல பாகங்களிலும்300 திருவள்ளுவர் கற்சிலைகளைஅமைக்கும்பணியிலும்
முதலாவது உலக திருக்குறள்மாநாடு கடந்தவருடம் பெப்ருவரிமாதம்23ஆம்24ஆம்திகதி