இவ்வாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் பெறுகிறார்கள்.உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்றிலிருந்து (04) வருகிற 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது.அந்த வகையில், 2021 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து (05) அறிவிக்கப்பட்டது.இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. சியுகுரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் (ஜேர்மனி) மற்றும் ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர் வி.கஜேந்திரன் அவர்களது நிதி உதவி மூலம் பரிசளிப்பு நிகழ்வு
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிநிகழ்வில் பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட மண்டூர் இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்... -
சுவிஸ் உதயம் 20 வது ஆண்டு விழா பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு
03.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்த சுவிஸ் உதயம் 20 வது ஆண்டு விழா தவிர்க்க முடியாத காரணத்தால் எதிர் வரும்... -
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் தலைவர்...