போரதீவுப்பற்றுப் பிரதேசசெயலகப்பிரிவில் கணேசபுரத்தினைச் சேர்ந்த உயர்தரப்பிரிவில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகளின் இரண்டு வருடக் கற்றல் செயற்பாட்டிற்காக மாதாந்தம் தலா 10000 ரூபா நிதியினை லயன்ஸ் கழகத்தின் தலைவர் என்.ஆனந்தராஜா அவர்களினால் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக லயன்ஸ் கழக உறுப்பினர்களான ‘லயன்’ திரு.தவச்செல்வம் அவர்களினால் ரூபாய்.60000 மற்றும் ‘லயன்’ திரு.நல்லையா அவ்ரகளினால் ரூபாய்.20000 ரூபாவும் கல்விச் செலவுக்காக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர் வி.கஜேந்திரன் அவர்களது நிதி உதவி மூலம் பரிசளிப்பு நிகழ்வு
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிநிகழ்வில் பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட மண்டூர் இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்... -
சுவிஸ் உதயம் 20 வது ஆண்டு விழா பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு
03.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்த சுவிஸ் உதயம் 20 வது ஆண்டு விழா தவிர்க்க முடியாத காரணத்தால் எதிர் வரும்... -
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் தலைவர்...