அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இதற்கு முன்னர் நீக்கப்பட்ட வரி மீண்டும் விதிக்கப்படும் என உயர்மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாய் வரியும் ஒரு லீற்றர் டீசலுக்கு 12 ரூபாய் வரியும் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற இறுதி கலந்துரையாடல் வார இறுதியில் இடம்பெறவுள்ளது. குறைந்தபட்சம் ஒரு லீற்றர் பெற்றோல் 15 ரூபாயிலும், டீசல் 10 ரூபாயிலும் அதிகரிக்க கூடும் என அமைச்சரவை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...