கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்முனை சமுர்த்தி வங்கியின் கணினி மயப்படுத்தல் வேலைக் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான புதிய பாஸ் புத்தகம் வழங்கும் நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ. ஜெ. அதிசயராஜ் தலைமையில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வங்கி முகாமையாளர் முகாமைத்துவ பணிப்பாளர் திட்ட முகாமையாளர் மற்றும் கண்காணிப்பு உத்தியோகத்தர் ஆகியோர்களினால் நேற்று உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.அதன்போதான படங்கள் இவை.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...