கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக திரு D.ஜீவானந்தம் கடமைகளை பொறுப்பேற்றார்.  

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக திரு D. ஜீவானந்தம் அவர்கள் இன்று புதன்கிழமை (12) செத்சிறிபாயவில் உள்ள இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய B. ரணவீர அவர்கள் கடந்த ஏப்ரல் 25ம் திகதி ஓய்வு பெற்றிருந்த நிலையில்,குறித்த பதவி வெற்றிடத்திற்காக வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்த திரு D. ஜீவானந்தம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts