சுமார் 3 தசாப்தகாலமாக நிலவிலரும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கிடையில் மக்கள் மாவட்ட எல்லையில் முறுகல் நிலையைச் சந்திப்பதென்பதும், முரண்படுவதும், மிகவும் மனவேதனையான விடையமாகும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் தெரிவித்துள்ளார்மட்டக்களப்பு, அம்பாறை எல்லைப் பிரச்சனை தொடர்பிலான கூட்டம் இன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...