கடந்த 14 ஆம் திகதி மீள்குடியேற்ற புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் பொத்துவில் கனகர் கிராமத்து மக்களினால் தமது சொந்த நிலத்தை மீட்டெடுப்பது தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட நில மீட்புப் போராட்டத்தின் அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள் சம்பந்தமாக முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க 29 திகதி ஜேர்மன் வாழ் உறவுகளினால் போராட்ட மக்களுக்குத் தேவையான நிலவிரிப்புப் படங்குகள் மூன்று மீள்குடியேற்ற புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை அருணாசலமிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...