துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள குளக்கட்டில் மருதமுனை,பெரியநீலாவணை கிராமத்தில் உள்ள கோழிக்கடை உரிமையாளர்களினால் அறுத்த கோழிக்கழிவுகள் வீசப்பட்டுள்ளது.இச்சம்பம் இன்று வியாழக்கிழமை(5.7.2018) காலைவேளை வீசப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணைக் கிராமத்தின் பிரதானவீதிகள்,குளக்கட்டுக்களி
துறைநீலாவணை கிராமத்தில் உள்ள ஊடகவியலாளர்கள், பொதுமக்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கோழிக்கடை உரிமையாளர்களை வண்மையாக கண்டிப்பதோடு இவ்வாறானகீழ்த்தரமான செயற்பாடுகள் இனிமேல் இடம்பெறாமல் நிறுத்தப்படுவதோடு இனிமேல் இக்கேவலமான செயற்பாடுகளை மருதமுனை கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் சம்மேளனம்,மதப்பெரியார்கள் இணைந்து கோழிக்கடை உரிமையாளர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதோடு கோழிக்கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தை தடுத்துநிறுத்தி மற்ற சமூகங்களுக்கு இன வன்முறைகளை தூண்டாதவர்களுக்கு மட்டுமே கோழிக்கடை அனுமதிப்பத்திரம் அனுமதிக்க வேண்டும்.
இந்த விடயமாக கல்முனை மாநகரசபை மேயர்,களுதாவளை பிரதேச தவிசாளர்,செயலாளர், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் போன்றோர்கள் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென துறைநீலாவணை கிராமத்தில் உள்ள ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள்,பொது