நான்காவது நாளாக 19.11.2018 1 .00 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்தார்.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்தமைக்கு அமையவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு