மட்டக்களப்பு – சித்தாண்டி மற்றும் மாவடிவேம்பு பிரதேசங்களில் 6 கிரமசேவகர் பிரிவுகளைச்சேர்ந்த வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்களின் பாடசாலை மாணவர்கள் 650 பேருக்கு கற்றல் உபகரணங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் வாகரை பிரதேச சபை உப தவிசாளருமான டிஎம். சந்திரபால, மகளிர் அணித்தலைவி எஸ். மீனதர்ஷனி மற்றும் சித்தாண்டி பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவர் கே. சுரேஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் கையளிப்பதைப்படத்தில் காணலாம்.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...