பிரமாண்டமான முறையில் நடைபெற்ற சுவீஸ் உதயத்தின் தைப்பொங்கல் விழா

உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் தைப்பொங்கல் விழாவும்  சுவிஸ் உதயம் அமைப்பின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழாவும்  02.2.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை   treffpunkt wittig kofen   jupiterst rasse 15,3015 Bern    எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது .

இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் அவர்களது தலைமையிலும் செயலாளர் அம்பலவாணர் ராஜன்  பொருளாளர் க.துரைநாயகம் மற்றும் நிருவாகசபை உறுப்பினர்கள் இளையோர்கள்  ஆகியோரின் ஆதரவுடன் விழா ஆரம்பமானது

இதன்போது இளையராகங்கள் அலோசியஸ் அவர்களது மின்னல் கரோக்கி இசை நிகழ்ச்சி சிறுவர்களது நடன நிகழ்வு பரதநாட்டிய அபிநயம் சினிமாப்பாடல் அபிநயம்  சிறுவர்களின்போட்டி நிகழ்வுகள் மற்றும் சுவிஸ்உதயத்தின் இளையோரின் நெறியாள்கையில் விநோத நிகழ்வுகளும் நடைபெற்றன

இந்நிகழ்வில் முக்கியமாக அதிஷ்டலாப சீட்டிளுப்பு நடைபெற்று பின்வருவோர் பெறுமதியான பரிசில்களை தட்டிச் சென்றனர்.🔹இந்நிகழ்வில் முக்கியமாக சுவிஸ் உதயம் அதிஷ்டலாப சீட்டிளுப்பு நடைபெற்று பின்வருவோர் பெறுமதியான பரிசில்களை தட்டிச் சென்றனர்.

1ம் பரிசு – SRISKANTHAN – 1¼ பவுண் தங்க ஆபரணங்களை பெற்றுக் கொண்டார். (இதற்கு அனுசரணை வழங்கியவர் – SRI JJEWELRY ZÜRICH)

2ம் பரிசு – MATHUNISHA SRITHARAN – 1 பவுண் தங்க ஆபரணங்களை பெற்றுக் கொண்டார் (இதற்கு அனுசரணை வழங்கியவர் – RAVI JEWELRY ZÜRICH)

3ம் பரிசு – JASHNAVI – ½ பவுண் தங்க ஆபரணம் (இதற்கு அனுசரனைஅனுசரணை வழங்கியவர் – GOLD JEWELRY ZÜRICH)

ஆறுதல் பரிசுகள்

JATHUSHAN,SHAHANA,VITHUSHA SRITHARAN ஆகியோர் தலா  ¼ பவுண் தங்க ஆபரணங்களை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் இறுதியாக அமைப்பின் நிருவாக சபை கலைக்கப்பட்டு புதிய நிருவாக சபை பொதுச்சபையினால் தெரிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

.

Related posts