மண்டூர் திருவிழா களைகட்டுகிறது.

சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் வரலாற்றுப்பிரசித்திபெற்ற மண்டுர் முருகன் ஆலயத்தின்வருடாந்த மஹோற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றுவருகிறது.தினமும் இரவுத்திருவிழா வெளிவீதியாக இடம்பெற்றுவருகிறது.செப்.2ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெறும். நேற்று இரவுத்திருவிழா இடம்பெறுவதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு சகா

Related posts