விசா நடைமுறையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்?

சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் பல நாடுகளுக்கான விசா நடைமுறையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடுவெல பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அருகிலுள்ள 5 நாடுகளைத் தவிர ஏனைய உலக நாடுகளுக்கான விசா நடைமுறையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts