சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து தற்காலிகமாக விலக தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமது தவறை உணர்வதாகவும், பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் தமது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.