சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் க.அழகரெத்தினம் தனது 34 வருட தாதியர் சேவையில் இருந்து ஓய்வு


சா.நடனசபேசன்
கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் க.அழகரெட்ணம் தனது 34 வருட தாதியர் சேவையில் அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார்…