300 ஆபாச விடுதிகள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மஹரகவில் செயற்பட்டு வரும் 300 ஆபாச விடுதிகள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் 300 விடுதிகள் இயக்குவதாக சட்டமா அதிபரிடம் தகவல் பெற சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

Related posts