ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றிரவு (17) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் ஜெனரல் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர் வி.கஜேந்திரன் அவர்களது நிதி உதவி மூலம் பரிசளிப்பு நிகழ்வு
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிநிகழ்வில் பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட மண்டூர் இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்... -
சுவிஸ் உதயம் 20 வது ஆண்டு விழா பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு
03.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்த சுவிஸ் உதயம் 20 வது ஆண்டு விழா தவிர்க்க முடியாத காரணத்தால் எதிர் வரும்... -
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் தலைவர்...