இறுவெட்டு வெளியீடும் பாடுபட்டொருக்கான பாராட்டுக்களும்.

கொரோனா காலப்பகுதியில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்ட காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் தடைப்பட்டிருந்தது அந்தனை கருத்தில் எடுத்துக்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான  திருமதி கலாமதி பத்மராஜா மற்றும் மட்டக்களப்பு வலையத்திற்கு பொறுப்பான வலைகல்விப்பணிப்பாளர் திருமதி சுஐhத்தா குலேந்திரகுமார் ஆகியோரின் அயராத முயற்சியால் தொலைக்காட்சியூடாக கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தமை.
 
பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாக தடைப்பட்டிருந்த நிலையில் வசந்தம் தொலைக்காட்சியில் வித்தியா வசந்தம் என்ற நிகழ்ச்சியினை 30 நிமிடங்கள் தினமும் சிறந்த ஆசிரியர்கள் குழமினரின் பங்குபற்றலுடன் தரமான ஒளிப்பதிவினை செய்து வழங்கிய  ஸ்ரீதரன் ஆசிரியருடைய அளப்பெரிய சேவையினையும் அங்கு பாரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
ஆறாம் ஆண்டு முதல் 9ம் ஆண்டு வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஏவராலும் முன்னெடுக்கப்படவில்லை அரசாங்கத்தினால் புலமைப் பரிட்சைக்கு செல்லும் 5ம் ஆண்டுமாணவர்களுக்கும் கல்விப் பொது சாதாரணதர உயர்தரங்களுக்hகன மாணவர்களுக்கு கல்விப்போதனை தேசிய தொலைக்காட்சியுடாக ஒளிபரப்பபட்டு வந்மையை கருத்தில் கொண்டுதான் தேசியமட்டத்தில் எல்லா மாணவர்களுக்கான நலனையும் கருத்தில் கொண்டு இன்நிகழ்ச்சி மட்டக்கப்பில் தயாரித்து ஒளிப்பதிவு செய்து வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.
 
 (29) இன்நிகழ்வில் அளப்பெரிய பங்காற்றியோர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் பாராட்டுக்களும் கொளரவிப்புக்களும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது அத்துடன் இறுவெட்டு வெளியீடும் நடைபெற்று நான்கு வலையங்களுக்கும் வழங்கப்பட்டது காலாட்டுக்கான விஞ்ஞான கணித பாடங்களுக்கான பாடவிளக்கம் உள்ளடங்கிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டவையாகும்.
 
இன் நிகழ்வுக்கு நிதி அனுசரனைகளை வழங்கிய அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது இதில் எஸ்கோ வைஎம்சீ செரி வெள்விசன் லங்கா போன்ற நிதி நிறுவனங்கள் பாரிய பங்காற்றியிருந்தது
 
இன்றைய பாராட்டு நிகழ்சில் ஐந்து வலையக் கல்வி பணிப்பாளர்களான தினகரன் ரவி அகிலா கனகசிங்கம் திருமதி என்.புள்ளைநாயகம் திருமதி சுஐhதா குலேந்திரக்குமார். ஊதவி வலையக் கல்விப்பணிப்பாளர் எம்.ரமிஸ். மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புன்ணியமூர்தி ஆகியோர்கலந்து கொன்டனர்.
????????????????????????????????????

Related posts