ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் இருந்து, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவுக்கு (IDH) மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
அவரது மரணம் (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.