பாடசாலைகள் மாணவர்கள் போன்று கையை உயர்த்தி கடந்த நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தினை பாதுகாத்தவர்களினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு வேலைத்திட்டத்தினையும் செய்யாதவர்கள் இன்று எமது அரசாங்கத்தின் அபிவிருத்தியையும்,வேலைத்திட்
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டின் பயனாளிகளுக்கான முதலாம் கட்ட காசோலைகள் வழங்கும் நிகழ்வு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (14)காலை பிரதேச செயலாளர் திருமதி.தி.தட்சணகௌரி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ,மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கே.ஜெகநாதன்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தொழிநுட்ப உத்தியோகஸ்தர்கள்,பிரதேச செயலக கணக்காளர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச சபை உறுப்பினர்,தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள்,பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட 13 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் பெறுமதியான காசோலைகள் இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…
எமது மாவட்டத்தில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எங்களால் முடிந்த வேலைத்திட்டங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.மட்டக்களப்