மட்டக்களப்பு செங்கலடி மாவடிவேம்பில் திங்கட்கிழமை( 07.5.2018) பிற்பகல் 3.00 மணியளவில் மே தினக்கூட்டம் இடம்பெற்றது.மேதினக் கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகைதந்தார்கள்.மும்மத அனுட்டானங்கள்,ஆசீர்வாதம் பேச்சுக்கள்,இடம்பெற்றது.
‘தேசிய ஒற்றுமைக்காக தொழிலாளர் பலம்’ என்ற கருப்பொருளின் கீழ் அனைத்து மாகாணங்களில் இருந்தும் வருகைதந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மே தின கூட்டம் நடைபெற்றது.
ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட உழைக்கும் மக்களின் சலுகைகள் பலவற்றை வென்றெடுத்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும்.
நாடுபூராகவும் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களான நிமால் சிறிபாலசில்வா,எஸ்.பீ.திசாநாயக்